Month: February 2024
திருக்குடும்ப ஆலய அமைப்பு
இந்த ஆலயம் முக்கோண வடிவம். ஓவல் வடிவமாகவும் தோன்றும், பீடத்தில் நின்று பார்க்கும்போது யு வடிவமாகத் தோன்றும். சிலர் நினைப்பது போல இரட்டைக் கோயிலாகவும் தெரியும். இந்த அமைப்பு கற்பணைக்கும் எட்டாத நவீனமானது. உள்ளே
மாதாவின் புதுமைக் காட்சி
மாதாவின் புதுமைக் காட்சி மரத்தால் செதுக்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மிதந்து வந்த இந்த அற்புதமான சுரூபம்…! இதோ ஆலயத்திலே கொலு கொண்டு இருக்கிறாள். நெஞ்சில் கரம் குவித்து, முகம் மலர்ந்து